tag:blogger.com,1999:blog-4986417253092758029.post1987794468058330851..comments2023-03-04T03:45:57.541-08:00Comments on அன்புத்தோழியின் பக்கங்கள்: உப்புச்சார்அன்புத்தோழிhttp://www.blogger.com/profile/00238400389216535213noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4986417253092758029.post-55068583620408758872007-09-17T03:14:00.000-07:002007-09-17T03:14:00.000-07:00hello, Ramakannan here. see this uppuchar ...hello,
Ramakannan here. see this uppuchar we r calling thengai aritha vita kulambu. The same ingridiance only we put that one so i ask vidya and she told me this name we call our place uppuchar. by ur friend RamakannanUnknownhttps://www.blogger.com/profile/07091116354676346189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4986417253092758029.post-64311040444971426042007-08-04T06:20:00.000-07:002007-08-04T06:20:00.000-07:00வாங்க ஜெயஸ்ரீ, உங்க சமையல் குறிப்பெல்லாம் படிச்சிர...வாங்க ஜெயஸ்ரீ, உங்க சமையல் குறிப்பெல்லாம் படிச்சிருக்கேன், மிகவும்ம் அழகாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

அதளக்காய் வற்றல் என்பது ஒரு பெரிய பூண்டு பல் அளவுக்கு, பாகற்காய் வடிவத்தில் இருக்கும். நாங்கள் வெந்தயத்தை வேறு ஒரு இதேவிதமான குழம்பில் சேர்ப்போம். அதை அடுத்த பதிவில் போடுகிறேன்.அன்புத்தோழிhttps://www.blogger.com/profile/00238400389216535213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4986417253092758029.post-53951515875213561702007-08-03T05:05:00.000-07:002007-08-03T05:05:00.000-07:00இதையும் பாருங்க ...http://mykitchenpitch.wordpress...இதையும் பாருங்க ...

http://mykitchenpitch.wordpress.com/2007/07/26/mor-saaththamuthu/ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4986417253092758029.post-62918633766169668292007-08-03T05:00:00.000-07:002007-08-03T05:00:00.000-07:00அன்புத்தோழி, இதை எப்படி பாக்காம விட்டேன்ன்னு தெரிய...அன்புத்தோழி, இதை எப்படி பாக்காம விட்டேன்ன்னு தெரியலையே.

நான் செஞ்சிருக்கேன். அப்பக்கொடி தெரியும் ஆனா அதளக்காய் வற்றல் கேள்விப்பட்டதில்லையே ? கொடியிலயே மணத்தகாளி அளவுக்கு இருக்குமே அதைச் சொல்றீங்களா ? அப்பக்கொடி தீர்ந்து போயிட்டா மணத்தக்காளி வற்றல் போடலாம்.

நீங்க சொன்ன மாதிரியேதான் . ஒரே ஒரு வித்தியாசம் மிளகாய், உளுத்தம் பருப்போட கொஞ்சம் வெந்தயமும் வறுத்து அரைக்கலாம்.ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.com