Wednesday, August 1, 2007

லலிதா நவரத்தின மாலை

இந்த பாட்டை மூன்று பாகங்களாக பிரித்து எழுதியிருக்கிறேன். இதற்கு பொருத்தமான அர்த்தங்களை திரு குமரன் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். இவற்றை படிக்கவும், பாட்டை கேட்கவும் இங்கே, இங்கே மற்றும் இங்கே சொடுக்கவும்.

4 comments:

Sujeetha சொன்னார்

hello h r u this is ramakannan from mysore see in this blog i saw that lalitha navarathnamalai but i cannot hear the songs so please tell me how to open it how to play those songs ok thanks bye bye ur friend ramakannan

அன்புத்தோழி சொன்னார்

நீங்கள் பாட்டை கேட்க 'இங்கே' என்று எழுதின் மேல் கிளிக் செய்யுங்கள், அது உங்களை பாட்டு இருக்கும் லிங்குக்கு கொண்டு செல்லும். வருகைக்கு நன்றி.

அதே போல் 'செல்லக் குழந்தைகளே' என்ற ஒரு blog ஆரம்பித்துள்ளேன். அதையும் முடிந்தால் பாருங்கள். இதைப் பார்க்க view my complete profile, என்று இடது பக்கமாக இருப்பதை கிளிக் செய்தால் அது என் மற்ற வலைப் பூக்களையும் காட்டும். நன்றி திருமதி ரமா கண்ணன்

Sujeetha சொன்னார்

hello i saw ur new blog for me my rememberence of my daughters kid time then very nice to see that blog like that u should start about cooking i wants to write about cooking thanks for ur reply ur friend ramakannan

அன்புத்தோழி சொன்னார்

கண்டிப்பாக சமையலைப் பற்றியும் எனக்கு தெரிந்தவரை எழுதலாம் என்றிருக்கிறேன். ஆலோசனைக்கு நன்றி திருமதி ரமா கண்ணன்.