Thursday, September 6, 2007

புகைப்பட போட்டிக்கு

என் வீட்டு தெருவில், விளையாட்டு மைதானம் பார்,
என் வீட்டு குழந்தை, விளையாடும் பொம்மை பார்,
என் வீட்டு குழந்தை, தூக்கி எறியும் பிளாக்ஸை பார்,
பல வண்ணங்களை காண்பிக்குமே.

இதுவே நான் பங்கு பெரும் முதல் படப் போட்டி. எல்லோரும் போடும் படங்களை பார்த்தவுடன் எனக்கும் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அதன் விளைவு தான் இது. என்ன எடுக்கலாம் என்று யோசிக்கும் போது, குழந்தையின் பொம்மைகள் கண்ணில் பட்டன.
அப்படியே விளையாட்டு மைதானம், குழந்தைகள் விளையாடும் வண்ண செங்கல் எல்லாம் கண்ணில் பட அத்தனையும் எடுத்தாகி விட்டது. இதோ என் படங்கள்.












Posted by Picasa

10 comments:

Anand V சொன்னார்

Nice concept

SurveySan சொன்னார்

nice!

ராஜ நடராஜன் சொன்னார்

வண்ணங்கள் பிரதிபலிக்கின்றன.கூடவே குழந்தையும் இருந்திருந்தால் உயிரோட்டமாக இருந்திருக்கும்.வாழ்த்துக்கள்.

காரூரன் சொன்னார்

நல்ல வித்தியாசமான முயற்சி.
Nice!

அன்புத்தோழி சொன்னார்

நன்றி திரு an&

அன்புத்தோழி சொன்னார்

நன்றி திரு சர்வேசன்

அன்புத்தோழி சொன்னார்

என்ன செய்ய திரு நட்டு, நான் எடுக்கும் நேரத்தில் எந்த குழந்தையும் வரவில்லை :-(

அன்புத்தோழி சொன்னார்

நன்றி திரு காரூரன்

Athi சொன்னார்

Nice pics...

காட்டாறு சொன்னார்

ஆகா... நானும் விளையாட்டு மைதானம் புகைப்படம் எடுத்திருக்கிறேன். சூப்பரா இருக்குதுங்க. வாழ்த்துக்கள்!